1. உங்களோட கனவு நிறைவேரணும்னா என்ன கனவா அது இருக்கும்??ஹான்..நல்ல படிப்பு மனசுக்கு பிடிச்சதிருமண வாழ்கை நு சராசரி பெண்ணை போல ஆசை இருந்தாலும் ரொம்பா நாளா எனக்கு சினிமா ல பாடணும் நு கனவு [:p]
2.யாரோட முகத்துல குத்தணும்னு நீங்க விருப்பப்படூறீங்க?
நம்ப நாட்டுல நடக்கிற அட்டூழியத்துக்கு எல்லாம் காரணமா எவன் இருந்தாலும் அவன குத்த இல்ல வெட்டவே விருப்ப படறேன்!!![என்ன ஒரு கொலை வெறி :p]
என்னோட மனசுல தோன்றும் எண்ணங்களை வெளியிடவும் என் மன திருப்திக்காகவும் ப்லோக் பண்றேன்..ஆனா நம்பளுக்கு இந்த புப்ளிசிட்டி லாம் பிடிக்காதுங்கோ [:p]
6.உன்ன டேக் பண்ண மனுசன் எப்படி பட்டவர்??
எனக்கு தெரிஞ்ச வரை கார்த்திக் லொள்ளும் நக்கலும் பிடித்தவர் என்று நினைக்கிறேன் !!
7.ரெண்டு பசங்களை லவ் பண்றீங்க யார PICK(பிக்) பண்ணுவீங்க??
லவ் நு சொன்ன உடனே வே அது ஒருத்தர் கு ஒருத்தி நு ஆகிடும்..அதுனால இந்த கேள்வி தப்பான கேள்வி !! [எனக்கு இந்த பிக்குப் ட்ரோப் எஸ்கேப் நா என்ன நே தேர்யாதுங்கனா :p]
8.நீ லவ் பண்ற பய்யன் உன்ன ஏமாத்தினா என்ன பண்ணுவ?
என்ன பண்ணுவேனா ??? சத்யமா தெரிலீங்கோ!! ஒரு வேலை பொம்பள சேது வா மாரிருபேன்[:p]
9.உங்களோட உயிர் தோழன் மேல காதல் வயப்படுவீங்களா??
அந்த மாதிரி யோசிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது நா ரொம்ப சின்ன பொண்ணுங்க [;)]
10.இந்த TAGனால என்ன பயன்??
பெரிசா ஒன்னும் இல்ல ஆனா வெட்டி பொழுது போக்கின மாறி இருக்கும்...ஏதோ நாலு பேருக்கு மொக்க போறோம் நு ஒரு ஷாந்தி [:p]
11.கொட்டாவி விடுமா??
இந்த கேள்விக்காக நா ஒரு கொசு வ பிடிச்சு அதுக்கு தாலாட்டு பாடி ட்ரை பண்ணேன்...ஆபரேஷன் சக்சஸ்..கொசு கொட்டாவி விடும்!!சந்தேகம் இருந்த ட்ரை பண்ணி பாருங்க !!
12. காதல யார் மொதல்ல சொல்லணும்?? ஆணா இல்ல பெண்ணா??
காதல ஏன்ங்க மொதல்ல நு சொல்லணும் ??
13.ஒத்தையா இருக்க விருப்பமா இல்ல ரெட்டையா இருக்க விருப்பமா?? அதுலாம் தெர்ல ஆனா நான் நானா இருக்க ஆசை..யாரோ என்ன ரெட்டை வால் நு திட்டினது தான் ஞாபகம் இருக்கு!!
14.நீங்க லவ் பண்ண பசங்க??
நா ரொம்ப நல்ல பொண்ணு!!!இதுக்கும் மேல இதுக்கு ஒரு பொருத்தமான பதில் இல்ல [:p]
15.உங்கள லவ் பண்ண பசங்க??
ஹ ஹ ஹ ஹா!! லவ் ஆஹ் என்ன வெச்சு காமெடி கீமெடி பணலியே[:/]
16.நீ லவ் பண்ற பையன உன் தோழி லவ் பண்ணா ?
சில்ல்லுனு ஒரு காதல் கிளைமாக்ஸ் மாதிரி "நமக்கு பிடிச்ச பொருள் நம்மகிட்ட இருக்கறது விட பத்ரமா இருக்கு நு தெரிஞ்சா சந்தோசம்" நு விட்டு குடுத்துடுவேன்[சரி சரி அழக்கூடாது!!]
17.வாத்தியாரை டாவடிச்ச அனுபவம்??
ஆமா அப்டியே சூரியா உம் மாதவனும் பாடமா நடத்தறாங்க பாருங்க!!!எங்க டாவடிகர்து வர மொகற கட்ட எல்லாமே எனக்கு தாத்தா மாறி இருக்கே [:(]
18.இந்த உலகத்துல ரொம்ப அழகான பெண் யாருங்க ??
பாருடா!! ஹீ ஹீ எனக்கு தற் புகழ்ச்சி லாம் பிடிக்காது [:p]
19. யாரு பில் கேட்ஸ்க்கு அவ்வளவு காசு கொடுத்தா??
நான்தான்!! அந்த பய புள்ள என்ன ஏமாத்தி சம்பாதிசுடான் [:/] !!
எப்படியோ வெற்றி கரமா இந்த வலை சங்கிலிய முடிச்சுட்டேன்..இப்போ ரெண்டு பேர இந்த சங்கிலி ல கோத்து விடறேன்..
http://mentalmirage.blogspot.com/ -AJIT
http://www.sgshrinivas.blogspot.com/ -SHRINIVAS
8 comments:
Singam kalam irankidhichi!!!
adadadadadaddadda.. namakku pothiya oruthanga uruvaaguraangale.. seri illa.. exam payathula rombha avasarama type panniteengala?? pala mistakes irukku.. aanalum adhjust seing!! Because tumor cha humor is important!!
//நான்தான்!! அந்த பய புள்ள என்ன ஏமாத்தி சம்பாதிசுடான் [:/] !!//
//அதுக்குமேல வேகமா நா சுனாமி தான்//
//ஆமா அப்டியே சூரியா உம் மாதவனும் பாடமா நடத்தறாங்க பாருங்க!!!எங்க டாவடிகர்து வர மொகற கட்ட எல்லாமே எனக்கு தாத்தா மாறி இருக்கே //
tamaasu tamaasu.. ROTFL!!!! idhu madhiri naa sirichade illa... Rombah naala, enna vida tan 90* times nalla pannirukka!!
@karthik
thanks bro!aana i knew there were errors..maathi maathi manda kaanjupochu adhaan i ignored[:P]
hey nice tag..enna..panna solirka..aneways panren..tamil tag la..ll take time..maybe ill type it out in english wat say!?
@ajit
lol english la type paniko no prob[:)]
good answers...
//வீடு குடுத்துடுவேன்//
யாருக்கு???
@karthik krishna
lol finger slip :P "vittu kuduthuduven"sorry!
@GAYATHRI
இன்னும் சந்தேகம் கேட்ருப்பேன்.. ஆனா, இந்த ஒரு சோறு பதம் போதும்னு விட்டுட்டேன்...
Post a Comment