நெடு நிசி வேளை...
வானில் நிலா....
வாசலில் நான்...
கதவிடம் அவர்...
பார்க்க பயங்கரம்..
கண்களில் ஏக்கம்...
வாய் நிறைய பொய்....
வயிறு நிறைய பசி...
கறுப்புச் சட்டை...
வெள்ளை மனது...
தலைப்பாக் கட்டு...
மீசை மேல் மறு..
கையில் வாத்தியம்...
தோளில் மூட்டை...
"அம்மா!!யாரோ அங்கிள் வந்துருக்காங்க.."
"நல்ல காலம் பொறந்துடிச்சு..ஜக்கம்மா சொல்லுறா.."
"என்னங்க!!அந்த பழைய சோறு எடுத்து குடுகுடுப்பைக் காரனுக்கு கொட்டுங்க!!"
இதுவரை அவரிடம் கவனிக்காத ஒன்று..
இப்போது நான் கவனித்தேன்...
உதட்டினில் புன்னகை!!!
6 comments:
ok me the first so the comments should be good right........
not only for that reason !
this is really nice but did you seen him in your life ever i saw him only in movies pa..
not in my real life..... unlucky:(
ya i ve seen him in real life:)he used to come apo apo for alms:)
anyways thanks:)
syaaflgfofkiluumbfwd, justin bieber baby lyrics, ejgpvjo.
Really nice.. :)
pudhu kavidhai mattum alla pudhumayaana kavidhayum kooda!!mudivu nachu nu irku;)
thanks appa :)
Post a Comment