Monday, July 20, 2009

HAPPY BDAY PA!!:)


Today is my dad's bday!!!I gifted my dad with the following lines for his bday:)


என் அறிவுக்கண் திறந்து...

நல்லதை காதில் புகுத்தி...

மற்றவர் மூக்கின் மேல் விரல் வைத்து வாய் மூடுமாறு நான் வளர...

என்றைக்கும் கை கொடுத்து...தோளுக்கு தோள் கொடுத்து..

என் நெஞ்சினில் தன் கால் தடம் பதித்த அப்பாவுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

இப்படிக்கு...

உனக்கு என்றுமே குழந்தையாய் தெரியும் உன் இருபது வயது மகள்!

6 comments:

cooldrizzles said...

super
dee:)
ipaadiku 20 vayadhu araloose magal nu ezhudirkalam its ok lol

ajit said...

hey nce poem...wel drafted!
good work
guess ur dad would ve been happy seein it
cheers
happy birthday to him!

Karthik Lollu said...

Cycle Gap la un vayasa kurachu sollita paarthiya?? Adhaan un talent!!

Happy birthday appa!!

GAYATHRI said...

@divs:
indha asingam enaku thevaya?:(

GAYATHRI said...

@ajit:
ya he was very happy:)thanks:)

GAYATHRI said...

@karthik anna:
adadaaa..naa nejamave unmai dhaan pesuven epome:D